Protests condemning

img

ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்